ASTRO BRINDHA ( KNOW UR PAST LIFE KARMA)
ASTRO BRINDHA ( KNOW UR PAST LIFE KARMA)
  • Видео 850
  • Просмотров 24 279 378

Видео

FOR THE ONE WHO ASKS REMEDIES FOR JOB AND SUCCESS.FOR THE ONE WHO ASKS REMEDIES FOR JOB AND SUCCESS.
FOR THE ONE WHO ASKS REMEDIES FOR JOB AND SUCCESS.
Просмотров 6618 дней назад
DON'T LET ANYONE OR ANY SITUATION HIT YOUR CHANDIRANDON'T LET ANYONE OR ANY SITUATION HIT YOUR CHANDIRAN
DON'T LET ANYONE OR ANY SITUATION HIT YOUR CHANDIRAN
Просмотров 6 тыс.9 дней назад
சனி ஐந்தில் Saturn in Fifth Houseசனி ஐந்தில் Saturn in Fifth House
சனி ஐந்தில் Saturn in Fifth House
Просмотров 1,2 тыс.9 дней назад
To Cross The Street Dog's Check PostTo Cross The Street Dog's Check Post
To Cross The Street Dog's Check Post
Просмотров 341 тыс.10 дней назад
🔥🔥
🔥
Просмотров 1,3 тыс.12 дней назад
LIFE CHANGES DAY BY DAYLIFE CHANGES DAY BY DAY
LIFE CHANGES DAY BY DAY
Просмотров 1,7 тыс.14 дней назад
Astro Brindha 7373092818
DIGNITY OF REMARRIAGE?DIGNITY OF REMARRIAGE?
DIGNITY OF REMARRIAGE?
Просмотров 2,8 тыс.15 дней назад
Astro Brindha 7373092818
CAN'T STAFF BECOME BOSS?CAN'T STAFF BECOME BOSS?
CAN'T STAFF BECOME BOSS?
Просмотров 1,6 тыс.17 дней назад
Astro Brindha 7373092818 🧚
A SCORPION IN HER MAYON SCORPIO 🧚A SCORPION IN HER MAYON SCORPIO 🧚
A SCORPION IN HER MAYON SCORPIO 🧚
Просмотров 1,5 тыс.18 дней назад
Keralamkundu Waterfalls
செவ்வாய் தோஷம் நீங்கசெவ்வாய் தோஷம் நீங்க
செவ்வாய் தோஷம் நீங்க
Просмотров 3,2 тыс.21 день назад
Astro Brindha 7373092818 🧚
WHEN IS YOUR CHILD'S LIFE AND FATE IS DECIDED?WHEN IS YOUR CHILD'S LIFE AND FATE IS DECIDED?
WHEN IS YOUR CHILD'S LIFE AND FATE IS DECIDED?
Просмотров 3,6 тыс.27 дней назад
Astro Brindha 7373092818 Yaamie Foundation 90256 79278
BIRTH HOROSCOPE IS YOUR PAST PRESENT OR FUTURE?BIRTH HOROSCOPE IS YOUR PAST PRESENT OR FUTURE?
BIRTH HOROSCOPE IS YOUR PAST PRESENT OR FUTURE?
Просмотров 4 тыс.Месяц назад
Astro Brindha 7373092818
செவ்வாய் தோஷ பரிகாரம்செவ்வாய் தோஷ பரிகாரம்
செவ்வாய் தோஷ பரிகாரம்
Просмотров 2,5 тыс.Месяц назад
செவ்வாய் தோஷம்
குழந்தைகள் காதலிக்கறார்களா???குழந்தைகள் காதலிக்கறார்களா???
குழந்தைகள் காதலிக்கறார்களா???
Просмотров 3,5 тыс.Месяц назад
Astro Brindha 7373092818

Комментарии

  • @venkatr9863
    @venkatr9863 6 часов назад

    Useless comments

  • @kishorekarikalan1892
    @kishorekarikalan1892 День назад

    💯👌

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 День назад

    🎉🎉🎉

  • @saraswathimokkan7535
    @saraswathimokkan7535 День назад

    உதித்த 4/6/2016 5.35.a.mதிருச்சி சிம்மத்தில்குரு. ராகு சேர்க்கை பலன் சொல்லும் அம்மா

  • @harininivathas6824
    @harininivathas6824 День назад

    Nalla friends kidayaka mantram sollunga mam

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA 19 часов назад

      மத்தவங்க குடுத்து வைக்கலை உங்களை பெறன்னு பரிதாபம் கொள்ளுங்கள் மற்றவர்கள் மீது.

  • @patricialuduena573
    @patricialuduena573 2 дня назад

    GRACIAS!!! ❤❤❤

  • @vimalalc8171
    @vimalalc8171 2 дня назад

    Parents pathi sonnathu 100% true

  • @karuppasamyg6954
    @karuppasamyg6954 2 дня назад

    வணக்கம் அம்மா எனக்கும் ஜாதகத்தில் செவ்வாய் கேது இணைவு உள்ளது தாங்கள் சொன்னவைகள் நடக்கின்றன அம்மா நான் சேனலில் தலையை கோர்த்து அணிந்துள்ளேன் தாலியை கழற்றி வைத்து விடலாமா செயினில் தாலி இல்லாமல் வெறும் மஞ்சள் கயிற்றை மட்டும் இணைத்து போட்டுக் கொள்ளலாமா

  • @karuppasamyg6954
    @karuppasamyg6954 2 дня назад

    தாலியை கழற்றி வைத்துவிடலாமா?

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 дня назад

    வணக்கம் மாம். விருச்சிகம் கேட்டை கேது கேட்டை. ரிஜபம் ராகு ரோஹிணி. 1 பாவம் 7பாவம் 7 பாவம் 1 பவமா செய்யல் படுமா ங்க மாற்றம் செயுமா

  • @chandrasekar3633
    @chandrasekar3633 3 дня назад

    Thank you!

  • @VidhyashankarM-AsstProfM-ip1zy
    @VidhyashankarM-AsstProfM-ip1zy 3 дня назад

    எப்படியோ உங்க video weekly one time பாத்திறேன். ஏதாவது topic....வாழ்க வளமுடன்❤

  • @swarnalatha9520
    @swarnalatha9520 3 дня назад

    I belong to poosam star. Your predictions are very perfect madam.Thanking you.⚘⚘🙂🙂🙏🙏

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 4 дня назад

    Enaku neenga kedaichadhu indha universe thandha blessing ma... Wil connect u the soonest ma... Just realising me, yes environment also determines our life ma....

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 4 дня назад

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🎉

  • @bagyalakshmi2949
    @bagyalakshmi2949 4 дня назад

    100 kodi nandrigal

  • @Murralikrisshana
    @Murralikrisshana 4 дня назад

    Correct ah solriga mam ponuga evlo thapu panalum avaga kaal ah vilanum seetha ma mathri wife kidacha vitu kodukalam . Ana adhuku opposite ah wife vandhalum husband avaga kaal la vilanum solriga . Ena seiya boys la ipo waste . Simple ah boys ku soodu sorana ilanama just adimaiya iruka solriga . Correct ah solriga mam. Idhu dha ipo kalaiyugam oda formula 😂😢. Adhuku pesama vinayagar mathri silent ah marathu adila dhiyanam panala 😊

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 5 дней назад

    Naan midhuna lagnam. Neenga solradhu 💯 correct mam❤❤❤

  • @kamalakannanvs5649
    @kamalakannanvs5649 5 дней назад

    80% correct

  • @kamalakannanvs5649
    @kamalakannanvs5649 5 дней назад

    நான் ரோகினி தான் சுயநலமே நான் கண்டதில்லை அடுத்தவர் நலனையே யோசிப்பேன்

  • @vigneshnagaraj7137
    @vigneshnagaraj7137 5 дней назад

    Guru +sukran +kethu?

  • @Murugan-fl2qu
    @Murugan-fl2qu 5 дней назад

    Hlo mam messai thadi valaramal iruku itharku enna karanam mam pls reply astrology based reason

  • @kingsri7872
    @kingsri7872 6 дней назад

    Amma vanakm masturbation addiction astrology based ah slunga amma how relief this problem

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA 5 дней назад

      புதன் மூன்றாம் வீடு மிதுனம் விருச்சிகம் எல்லாம் சேர்ந்த கலவை. And Mastrubation தவறு என்று எவரும் கூறவே இல்லை. So. Relax. Chant WALNUT, PINE, SWEET CHESTNUT in mind Often Repeatedly. And Divert your thoughts by a walk or going Outside in open Streets Immediately

    • @kingsri7872
      @kingsri7872 5 дней назад

      @@DNAASTROLOGYASTROBRINDHA ama amma budhan viruchigathil irukar nandri amma

  • @rajeswarivani
    @rajeswarivani 6 дней назад

    Super

  • @sriharitheerthagiri6196
    @sriharitheerthagiri6196 7 дней назад

    அம்மா, லக்கினாதிபதியும் 7'ஆம் பாவ அதிபதியும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்தால் பலன் எவ்வாறு இருக்கும்? குறிப்பாக மகர லக்கின ஜாதகருக்கு! தங்களின் தெளிவுரை வேண்டி காத்திருக்கிறேன்! 🙏

  • @sasee1974
    @sasee1974 7 дней назад

    மீனம்_}கால புருஷ படி 12 ஆம் பாவகம் அவரவர் ஜாத்கத்தில் 12 ஆம் பாவகம்....

  • @madeshwaranr8585
    @madeshwaranr8585 7 дней назад

    Thankyou mam valga valamudan

  • @marvelous03
    @marvelous03 7 дней назад

    Correct uh soninge Aunty ...

  • @opdon1603
    @opdon1603 7 дней назад

    மிக தெளிவான விளக்கம் நன்றி அம்மா🙏

  • @ramarajp6495
    @ramarajp6495 7 дней назад

    Thank you mam asvini

  • @prakashtprakasht8148
    @prakashtprakasht8148 7 дней назад

    நன்றிங்க அம்மா🙏

  • @mrisuar19
    @mrisuar19 7 дней назад

    கடக ராசி என்பதால் மிகவும் உணர்ச்சி வய படுகிறேன் இது பத்தாது என்று செவ்வாய் வேறு சேர்ந்து உள்ளது, அதனால் சந்திரனை ஆக்டிவேட் செய்ய உங்கள் அறிவுரை மிக்க தேவை இக்கணம் 🙏🏻

  • @mrisuar19
    @mrisuar19 7 дней назад

    What a coincidence and power of universe, i have started seeing this video in Moon hora ❤👍🏻🙏🏻🙌🏻

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA 6 дней назад

      🧚 Everytime Universe Connects Every Event. We are not able to Recognise it Every time

  • @tharanitharankuberasampath4871
    @tharanitharankuberasampath4871 7 дней назад

    Na panitu tha eruka mam... She is only one for me... I don't be shy to say this.. my life go move one step Higher after she was entering my life..

  • @YogeshM-vs7jg
    @YogeshM-vs7jg 7 дней назад

    Kuttythangam 🐾🐾 subscribe pannirukan 🎉😻❤️😍🥰

  • @YogeshM-vs7jg
    @YogeshM-vs7jg 7 дней назад

    Kapathunga 😢

  • @muralivenkat1314
    @muralivenkat1314 7 дней назад

    என்னுடைய குருவிற்கு நன்றி.

  • @velumanivijay7350
    @velumanivijay7350 7 дней назад

    Thank u mam love u take care

  • @yugamohan1325
    @yugamohan1325 7 дней назад

    🙏🙏🙏🙏

  • @Kannan-vv3xw
    @Kannan-vv3xw 7 дней назад

    Nanri mam

  • @nanthithaskitchen3361
    @nanthithaskitchen3361 7 дней назад

    Yen paiyanuku it la job kidaika mantra sollunga mam

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA 5 дней назад

      நீங்கள் CRYSTAL GORSE WOLF RED CHESTNUT REACH HELP COUNT DIVINE JOB NOW DONE என்று அடிக்கடி மனத்தில் கூறி வரவும். பத்து நிமிடங்கள் குறைந்தபட்சம். அடிக்கடி ஒரு நாளில்.

  • @KLJVids
    @KLJVids 8 дней назад

    Can I donate food online to food charity? Is that good?

  • @MrEAGLEEYE002
    @MrEAGLEEYE002 8 дней назад

    இது கழியுகம் அரிசியை சல்லடையில் புடைத்து தரம் பிரித்து பிரித்து இந்த கழியுகத்தில் கல் மண் தூசிகளின் இடையில் சில அரிசி இருப்பதை எடுக்கும் காலம் தெய்வங்கள் நீண்ட தொலைவு சென்று விட்டன அல்லது இல்லை என்றே சொல்லலாம். கிரகங்களை வழி படுவதால் எந்த பயனும் இல்லை ஏன் என்றால் கிரகங்கள் தன் கடமையில் இருந்து ஒரு போதும் தவறாது என்ன லஞ்சம் கொடுத்தாலும் அது ஏற்காது அனுபவத்தில் பிரித்து ஆராய்ந்து இது செய்யலாம் இது செய்ய கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் தானே உணர்ந்து பிரபஞ்ச சக்தி தரும் அனைத்தையும் மனதார ஏற்று செயல்படுதல் தான் ஓரே வழி என்று என் அனுபவம் சொல்கிறது 😊😊😊

  • @MrEAGLEEYE002
    @MrEAGLEEYE002 8 дней назад

    நான் என்னுடைய அனுபவத்தில் எனது நேரம் சரி இல்லாத போது தெய்வத்திடம் எத்தனை முறை வேண்டி நின்றாலும் கர்மாவை இன்னும் அதிகமாக செயல்படுத்த மட்டுமே தெய்வங்கள் உதவுகிறதே தவிர குறைக்க அல்ல.என்னை பொருத்த வரை நாம் சதையால் செய்யப்பட்ட ரோபோக்கள்.... கிரகங்கள் ஒன்று சேர்ந்து நமக்கு படிப்படியாக வாழ்வியல் அறிவை அன்றாடம் வகுப்பறையில் படிப்பது போல பல பிறப்புகளை எடுக்க வைத்து அறிவை. அப்டேட் செய்ய வைக்கிறது அது ஒரு பிறவியில் இருந்து அடுத்த பிறப்பு எடுக்கும் போது எந்த எந்த கிரகங்களின் காரகத்துவம் எந்த அளவுகோளில் உள்ளது அதாவது (நீச்சம் சமம் ஆட்சி உச்சம் 0முதல் 100%)என்பதே ஜென்ம ஜாதகத்தில் கிரகங்கள் நின்ற குறியீட்டின் அளவு .அது 10%மாக இருந்தால் அந்த அளவில் இருந்து தான் கிரகங்கள் தனது தசா புத்தியில் ஆரம்பித்து நீயாக செய் அல்லது கட்டாயம் பிரம்பு எடுத்து செய்ப்படுவாய் என்ற நிலையில் நம்மை வழிநடத்தி செல்கிறது பல கோடி மக்கள் ஏற்றத்தாழ்வுடன் பிறந்து இருப்பது ஒவ்வொரு வரின் அனுபவத்தை படைத்தவன் உயிர் என்ற சிம்கார்டு மூலமாக தனது அறிவை மேம்படுத்தி அந்த அறிவையே நமக்கு தந்து இந்த உலகை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல மட்டுமே நம்மை படைத்து இருக்கிறான் ஒருவர் தேடினால் பல யுகங்கள் பல பேர் தேடினால் சில யுகம் இந்த வேலையை மனிதன் சிறப்பாக செய்தால் பணம் பேர் புகழ் அந்தஸ்து இல்லை அசிங்கம் அவமானம் துன்பம் துயரம் கொடுத்து மேம்பட வைப்பது இது தான் இங்கு நடக்கிறது நான் கண்டது சரியோ தவறோ இது என் அனுபவத்தில் நான் கண்டு வருவது